Intro:
நம்ப முடியாத ஆச்சரியப்படுத்த கூடிய 3d பிரிண்ட் Puzzle கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்து நீங்களும் 3d பிரிண்ட் செய்யலாம்.
கீழே இரண்டு வகையான 3d பிரிண்ட் செய்யப்பட்ட ஆச்சரியமூட்டும் வகையில் உள்ள வீடியோக்கள் உள்ளது அவற்றில் முதலாவது Support தேவைப்படும் மேலும் அதிக நேரம் மற்றும் மூலப்பொருட்கள் தேவை ஆனால் மிகவும் ஆச்சரியப்படுத்தக் கூடியதாக இருக்கும்.
கீழே பயன்படுத்தப்பட்டது 3d பிரிண்ட் மற்றும் அவருக்குத் தேவையான ஃப்ளமண்ட் அவற்றிற்கு தேவையான நேரம் மற்றும் கலர் என்னவென்று இரண்டு மாடல்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் 3d பிரிண்ட் பண்ணும் செட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்களும் பயன்படுத்தி நன்றாக பிரிண்ட் செய்து கொள்ளுங்கள்.
1st Model:
3D Printer Name : Crealiaty CR 6 SE
Print Material : PLA
Print Time : 4hrs
Filament Color : Green & Red
Print Setting:
Layer Height : 0.2
Infill : 20%
Support : Yes
இவற்றை நீங்கள் வீடியோவில் கண்டு எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்
தனித்தனியாக இருக்கும் பொழுது இருக்கும் புகைப்படம்
அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்தும் பொழுது இருக்கும் புகைப்படம்.
2nd Model:
இரண்டாவதாக கொடுக்கப்பட்டது நேரம் மற்றும் பொருள்கள் கம்மியாக இருந்தால் போதுமானது இவையும் நம்மளை ஆச்சரியப்படுத்தும் 3டி பிரிண்ட் வகையைச் சேர்ந்த ஒரு மாடல். இவற்றை நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம் இவைதான் தற்பொழுது அதிகளவு யூடியூபில் நீங்கள் காணலாம் அவற்றை நம் பிரிண்ட் செய்து உங்களுக்கு காட்டியுள்ளேன்
3D Printer Name : Crealiaty Ender 3
Print Material : PLA
Print Time : 3hrs
Filament Color : Green & Black
Print Setting:
Layer Height : 0.2
Infill : 20%
Support : No
இரண்டாவது ஆக உள்ள இவை கோன் வடிவில் இருப்பதால் எளிதாக இருப்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த கோன் வடிவதற்கு சப்போர்ட் தேவை இல்லை மற்றும் எளிதாக நீங்கள் பொருத்தி விடலாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன் முதலாவது இருக்கிறது நீங்கள் கண்டிப்பாக சப்போர்ட் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் வீடியோவில் உள்ளது போன்று உங்களுக்கு ஆச்சரியமூட்டும் வகையில் பொருள் கிடைக்கும் இரண்டாவது தேவை இல்லை அவற்றை பிரிண்ட் செய்து நீங்கள் பயன்படுத்தலாம் எங்களது இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் அடுத்தடுத்த வீடியோ மற்றும் பதிவு உங்களுக்காக காத்திருக்கிறேன்