வணக்கம் நண்பர்களே இன்று நம் ஐந்து விதமான 3d பிரிண்டில் உருவாக்கிய மாடலை பற்றி பார்க்கலாம். இவைகள் உங்களுக்கு ஆச்சரியமாகவும் மற்றும் சுவாரசியமாகவும் இருக்கும். நீங்கள் 3d பிரிண்ட் பிசினஸ் செய்கிறீர்கள் என்றால் இவற்றை பிரிண்ட் செய்து பார்ப்பதற்கு stl file கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை கிளிக் செய்து நீங்களும் பிரிண்ட் செய்து பாருங்கள் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மேலும் நமது youtube பக்கத்தில் அடுத்து என்ன 3 டி பிரிண்ட் செய்யலாம் என்பதை கமெண்ட் செய்யவும் மேலும் சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.

Wolverine miniature popup:

ஹாலிவுட் திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களான wolverine மற்றும் deadpool ஆகியவற்றை 3டி பிரிண்ட் செய்துள்ளோம். இதல் மிகவும் சிறிய அளவில் 3d wolverine செய்துள்ளோம். இவற்றிற்கான 3டி டிசைன் பைல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றை 3d பிரிண்ட் செய்து நம் பெயிண்ட் செய்தால் மிகவும் அற்புதமான wolverine மற்றும் deadpool கேரக்டர் கிடைக்கும்.

Eagle light Wings :

இதை மிகவும் வித்தியாசமான மிகவும் பார்ப்பதற்கு முதல் முறையாக பார்ப்பவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கக்கூடிய ஒரு 3டி பிரிண்ட். இது என்னவென்றால் பறவையின் உடம்பு மட்டும் இருக்கும். அவற்றின் சைடுல 3d பிரிண்ட் டிசைன் கட் செய்துள்ளார்கள். இவற்றின் LED எனும் லைட் செட் செய்தோம் என்றால் அவற்றிலிருந்து வரும் லைட் வெளிச்சங்களை இறகுகள் போன்று வால் இறகுகள் போன்றும் நமக்கு காட்சியளிக்கும். இவற்றை இருட்டில் இரவில் பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியமாகவும் அழகாகவும் இருக்கும்.

3D Print Mobile Stand:

நம்மளுடைய மொபைலை நம்மளுடைய டேபிளில் வைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த 3d பிரிண்ட் மொபைல் ஸ்டாண்ட் இவற்றை நாம் படுத்துக் கொண்டு பார்க்கும் பொழுது அவற்றை பார்க்கும் ஆங்கிலே (viewing angle ) மாற்றி வைத்துக் கொள்ளலாம். நம் டேபிளில் உட்கார்ந்து கொண்டு பார்க்கும் பொழுது அவற்றுடைய நம் பார்க்கும் வசதிக்கேற்ப இதனுடைய வளைவை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

3D Print Stand:

நம் வீடுகளில் சாமி கும்பிடும் இடங்களில் பக்தியை குத்தி வைப்பதற்கு வாழைப்பழங்கள் பயன்படுத்துவது. அவற்றிற்கு பதிலாக இந்த ஸ்டாண்ட் நமக்கு பயனுள்ளதாக இருக்கும். அது மட்டும் இல்லாமல் அவற்றில் வரும் துகள்கள் கீழே சிந்தாமல் இருப்பதற்கு ஏற்றவாறு டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த பத்தி ஸ்டாண்ட் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் தேவையென்றால் டவுன்லோடு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

File size

3D Print Scissors:

வீடியோவில் பார்த்தவாறு இந்த 3d பிரிண்ட் கத்திரிக்கோல் பார்ப்பதற்கு பயன்படும். but பேப்பர் போன்றவற்றை கட் செய்வதற்கு பயன்படாது ஒரு அழகு சாதன மாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

நண்பர்களே இந்த வாரத்தில் 3டி பிரிண்ட் செய்த இந்த ஐந்தும் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று நமது youtube பக்கத்தில் கமெண்ட் செய்யுங்கள். அடுத்த வாரத்தில் என்ன செய்யலாம் என்று நீங்கள் குறிப்பிடலாம். மேலும் நமது youtube பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

நன்றி வணக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top