வணக்கம் நண்பர்களே! இந்த வாரம் நம் பார்க்கும் பதிவு என்னவென்றால் 3d Print கொண்டு செய்யப்பட்ட மாடல்ஸ் (3D models ) கொண்டு நம் என்னென்ன மேஜிக் செய்யலாம் என்பதை பற்றி. அவ்வாறு எனக்கு மிகவும் பிடித்த ஐந்து 3டி பிரிண்ட் ஆப்ஜெக்ட் (object ) கொண்டு செய்யப்பட்ட மேஜிக் இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளேன். வீடியோவில் குறிப்பிட்டுள்ள ஐந்து 3d பிரின்ட் stl பைல்கள் டவுன்லோட் செய்வதற்கான buttons கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கொண்டு நீங்கள் இலவசமாக அந்தந்த தளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

வீடியோவில் மேஜிக் செய்து காட்டியிருப்பேன், தொடர்ந்து வீடியோ பார்த்தீர்கள் என்றால் அந்த மேஜிக் காண டிரிக்ஸ் ( Tricks) என்னவென்று மேலும் மேஜிக் செய்வதற்கு முன்பு நாம் முன்னெச்சரிக்கையாக செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றியும் கூறியுள்ளேன். அவற்றைப் பார்த்து இந்த மேஜிக்கை உங்களது நண்பர்களிடம் செய்து காட்டி ஆச்சரியப்படுத்துங்கள்.

Content:

  1. Magic Ball Vase
  2. Pencil Puzzle
  3. Magic Stick Box
  4. Magic Coin Box
  5. Threed Escape Magic

Magic Ball Vase:

இந்த 3d பிரிண்ட் மேஜிக் கப் (Magic cup Ball ) கொண்டு நம் ஒரு சிறிய பந்தை மறைப்பது போன்று ஒரு மேஜிக் செய்யலாம். அது எவ்வாறு என்றால் ஒரு முழு பந்து மற்றும் ஒரு அரை பந்து ஆகியவற்றை நம் 3டி பிரிண்ட் (3D Print ) செய்து கொண்டு அவற்றை வீடியோவில் காட்டியுள்ளவாறு, நீங்கள் செய்தால் எளிதாக மேஜிக் செய்யலாம். இந்த மேஜிக் நீங்கள் சிறுவயதில் இருக்கும் பொழுது பிஸ்கட் இலவசமாக கொடுத்திருப்பார்கள். ஆகையால் இந்த மேஜிக் உங்களுக்கு தெரிந்திருக்கும். அந்த பிஸ்கட்டின் பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறது என்றால் youtube வீடியோவின் கீழ் கமெண்ட் செய்யுங்கள்.

குறிப்பு இந்த மேஜிக் பால் இரண்டும் ஒரே கலரில் பிரிண்ட் செய்ய வேண்டும்.

இல்லை என்றால் மேஜிக் செய்ய இயலாது.

Pencil Puzzle:

இந்த பென்சில் கட் மேஜிக் செய்வதற்கு அதிகளவு நீங்கள் பிரிண்ட் செய்ய வேண்டும். பிரின்ட் செய்த பிறகு அவற்றை அசெம்பிள் (assemble ) செய்வது குழப்பமாகத்தான் இருக்கும். அதற்கு தனியாக ஒரு வீடியோ நான் பதிவிடுகிறேன். அசம்பல் (assemble ) செய்த பிறகு இவற்றில் உள்ள ட்ரிக் (Trick ) என்னவென்றால் ஒரு முழு பென்சில் மற்றும் மூன்று பாகங்களாக கட் செய்த பென்சில் அல்லது 3டி பிரிண்டிலே அந்த பென்சிலை பிரிண்ட் செய்வதற்கு ஏற்ற மாதிரி டிசைன் பைல் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் பிரிண்ட் செய்து மீடியாவில் காட்டியுள்ளவாறு மேஜிக் செய்யலாம்.

இவற்றில் பென்சில்கள் மற்றும் கட் செய்த பென்சில்கள் அனைத்தும் ஒரு கலரும் , அந்த கவர்கள் அனைத்தும் ஒரு கலரும் இருந்தால் தான் மேஜிக் ஒர்க் ஆகும். மேலே குறிப்பிட்டுள்ளபடி இரண்டு வகையான கலர்கள் மற்றும் பயன்படுத்தினால் இந்த மேஜிக் செய்ய இயலும்.

Magic Stick Box:

இந்த மேஜிக் ஸ்டிக் பாக்ஸ் (Magic stick Box ) என்பது இவற்றில் உள்ள கோல்ஸ் ( Holes ) வழியாக அனைத்து ஸ்டிக்களையும் செலுத்தினால், மறு புறம் வரும். இவற்றிற்கிடையே நம் நாணயத்தை வைத்தால் இந்த ஸ்டிக் அடுத்த புறம் வருவதற்கு வாய்ப்பில்லை. ஆனால் வீடியோவில் நான் கூறியுள்ள ட்ரிக் பயன்படுத்தி நீங்கள் அனைத்து stick மறுபுறம் கொண்டு வரலாம்.

இந்த மேஜிக் உள்ள ட்ரிக்ஸ் என்னவென்றால், ஓரத்தில் உள்ள ஓட்டையை வலியை குச்சியை உள்ளே செலுத்தினால் அவற்றில் உள்ள வடிவமைப்பு பொருத்து காயின் நேராக நிமிர்ந்து கொள்ளும். பிறகு அந்த காயின் அருகில் உள்ள ஹோல்ஸ் ஸ்டிக்ஸ் குச்சியை உள்ளே செலுத்த வேண்டும். இவ்வாறு அருகில் ஸ்டிக்ஸ் உள்ளே செலுத்துவதால் அந்த காய் மறுபடியும் சாயாமல் இருப்பதற்கு உதவுகிறது. காயின் எவ்வாறு மேலே நேராக வருகிறது என்றால் இந்த டிசைன் பைல் அதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. வீடியோ பார்த்தால் உங்களுக்கு புரியும்.

இவற்றில் அனைத்து trick களும் ஒரு கலரிலும் பாக்ஸ் ஒரு கலரிலும், உள்ளே காயின்ஸ் உள்ளதை ஒரு கலரிலும் பிரிண்ட் செய்யலாம். காயின்ஸ் ஒரிஜினல் கூட பயன்படுத்தலாம்.

Magic Coin Box:

இந்த மேஜிக்கை பயன்படுத்தி நம் வைத்திருக்கிறோம் ரூபாய் நாணயத்தை மறைய செய்யலாம் மீண்டும் அவற்றை கொண்டு வரலாம் இவற்றிற்கு நீங்கள் வீடியோவை பார்த்தால் தான் இவற்றிற்கான ட்ரிக் உங்களுக்கு தெரியும் நானே வைக்கும் சிலாட்டில் இன்னொரு ஸ்லாட் நகர்வது போன்று எக்ஸ்ட்ராக ஒரு பகுதி பிரண்டு செய்து உள்ளே வைக்க வேண்டும் மேலும் கவர் பகுதியில் அவற்றை நகர்த்துவதற்கு ஏற்றவாறு எக்ஸ்ட்ரா பீஸ் இருக்கும் இந்த பீசை கொண்டு நம் காயினை மறைத்து வைப்பதற்கு ஒரு உரம் இன்சர்ட் செய்ய வேண்டும் காயின் தெரிவதற்கு மறுபுறம் திருப்பி நம் உள்ளே செலுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் பொழுது நம் இந்த மேஜிக்கை செய்யலாம்

இந்த மேஜிக் செய்வதற்கு அனைத்துமே ஒரே கலரில் பிரிண்ட் செய்ய வேண்டும் முடிந்தால் கருப்பு நிறம் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்

Threed Escape Magic:

இந்த மேஜிக்கில் மூன்று ஆப்ஜெக்ட் பிரிண்ட் செய்ய வேண்டும் ஒன்று பாக்ஸ் மற்றொன்று உள்ளிருக்கும் பால் முள்ளிருக்கும் பால் முழுமையாக உள்ளிருக்கும் பால் சேப் கடினம் என்பதால் அரை பகுதியாக பிரிண்ட் செய்து இரண்டையும் நம் ஒட்டிக் கொள்ள வேண்டும் இவற்றில் ஆம்சத்தை வைத்து மேஜிக் கொண்டு வருவது ட்ரிக்கு கிடையாது நம் பயன்படுத்தும் நூல் எவ்வாறு வைக்கிறோம் என்பதுதான் ட்ரிக் மேலே எதற்காக முடிச்சு போடுகிறோம் என்றால் வீடியோவில் காட்டியுள்ளவாறு கயிறுகள் எளிதாக இரண்டு கைகளும் இரண்டு கைகளில் உள்ளது என்பதை காட்டுவதற்காக வீடியோவை பார்த்தால் தான் இவை புரியும் உங்களுக்கு

ஓகே நண்பர்களே மேலே குறிப்பிட்டுள்ள ஐந்து 3d பிரிண்ட் மேஜிக் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். அவ்வாறு இருந்தது என்றால் நமது youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்

நன்றி வணக்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top