7 · Project Save / Import (XML)
Save பண்ணா — model, plane/basis, dots+ring, wave heights, connector square settings எல்லாம் ஒரே .xml file-ஆ save ஆகும். அதே XML-ஐ Import பண்ணா, model-ஓட மறுபடியும் upload பண்ணாம இதே state exact-ஆ திரும்ப வரும்.
Last action—