Intro:
தற்பொழுது 3d பிரிண்ட் கொண்டு செய்யப்படும் கிப்ட் மிகவும் பிரபலமாகி கொண்டிருக்கிறது. அவற்றில் மிகவும் அனைவராலும் விரும்பப்படும் மற்றும் வித்தியாசமான 3d பிரிண்ட் gifts கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் உங்களது பெயர்கள் மற்றும் உங்களது போட்டோ மற்றும் உங்களுக்கு பிடித்தமானவருடைய போட்டோ கொண்டு நீங்கள் gifts செய்து கொடுக்கலாம். மிகவும் வித்தியாசமாகவும் அனைவராலும் விரும்பப்படும் 3d பிரிண்ட் 5 gifts கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப்பற்றி முழுமையாக இன்று நாம் பார்ப்போம்
- Photo Moonlight
- Flip Name
- Personalized Miniature
- Custom Name & QR code Keychain
- 3D Letter Photo collection Light Gifts
Photo Moonlight
நிலா வடிவத்தில் உள்ள இந்த Moon Light Gift உங்களது போட்டோக்கள் மற்றும் வாழ்த்துகள், பெயர் போன்றவற்றை நீங்கள் Design செய்து 3d printed moon Lights என்னும் கிப்ட் உங்களது நண்பர்கள் மற்றும் பிடித்த மாணவர்களுக்கு கொடுக்கலாம். இவற்றில் என்ன அதிசயம் என்றால் Light எரிவதற்கு முன்பு போட்டோ மற்றும் எழுத்துக்கள் தெளிவாக தெரியாது. Light On செய்த பிறகு இவற்றில் உள்ள போட்டோக்கள் மிகவும் அருமையாகவும் நிலாவில் உங்களது போட்டோ உள்ளது போன்று ஒரு ஆச்சரியத்தை உண்டு பண்ணும். முதல் முறை பார்ப்பவர்களுக்கு மிகவும் இந்த கிப்ட் பிடித்து விடும்.
இவற்றின் விலை அளவைப் பொறுத்து மற்றும் Quality யை பொறுத்து Rs 900 முதல் Rs4500 வரை உள்ளது.அளவு மட்டுமின்றி அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் Light அதாவது Wire கொண்டு இணைப்புள்ள மற்றும் Remote மூலம் Control செய்யும் Moon light மேலும் Touch சென்சார் கொண்டு செய்யும் Moon லைட் என்று பல வகை உள்ளது. இந்த இரண்டையும் பொறுத்து இவற்றில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. இவற்றை வாங்குவதற்கு நம்முடைய my 3d gifts website பார்த்து இவற்றிற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது கிளிக் செய்து அந்த பக்கத்திற்கு செல்லவும்.
நீங்கள் இந்த பக்கத்தை பார்த்துவிட்டு சென்றீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூப்பன் கோட்டை பயன்படுத்தினால் உங்களுக்கு பத்து சதவீதம் offer கிடைக்கும்.
நீங்கள் நீங்கள் நமது இணையதளத்தில் order செய்தாலும் செய்யலாம் அல்லது அவற்றில் அருகில் whatsapp ஐகான் கொடுக்கப்பட்டிருக்கும் அவற்றை கிளிக் செய்து உங்களது ஆர்டரை place செய்யலாம்
Flip Name
கீழே உள்ள வீடியோவை உங்களுக்கு இந்த கிப்ட் எந்த வகையான கிப்ட் என்று உங்களுக்கு எளிதாக புரிந்து கொள்ள இயலும். அதாவது உங்களுடைய பெயர் மற்றும் உங்களுடைய பிடித்தவர்களுக்கான பெயர் ஆகிய இரண்டு பெயர்களைக் கொண்டு ஒரே எழுத்தில் 3டி பிரிண்ட் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும். இவற்றை ஒரு சைடு இருந்து பார்த்தால் ஒரு பெயரும் கொஞ்சம் திருப்பி விட்டு பார்த்தால் இன்னொரு பெயரும் தெரியும். மிகவும் வித்தியாசமான 3டி பிரிண்ட் gift.
இவற்றிற்கு வேறு பெயர்களும் உண்டு Couples Name Gifts, Illusion Name Gifts, 3d Flip Name Gifts, 3d போன்று இணையதளத்தில் இருக்கும். போட்டோ இல்லாமல் ஒரு வித்தியாசமா பெயர் கொண்டு கிப்ட் கொடுக்க வேண்டும் என்றால் கீழே உள்ள கிப்ட் கொடுக்கலாம். இவற்றின் தற்பொழுது led light வைத்தும் செய்து தரப்படுகிறது. இவற்றையும் நமது மேல குறிப்பிட்டுள்ள my3dgifts.in வெப்சைட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.
Personalized Miniature:
இந்த Human Face Miniature கிப்ட்ஸ் தற்பொழுது ரூபாய் 3000 முதல் உள்ளது. இன்னும் கம்மியான விலையில் நீங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் 1500 முதல் இருக்கிறது.
இவற்றிற்கு தேவையான போட்டோ stright போட்டோ மற்றும் side view போட்டோ கண்டிப்பாக இருந்தால் இதனுடைய output நன்றாக கிடைக்கும்.
இதை நம் கொடுக்கும் போட்டோவை வைத்து கம்ப்யூட்டர் டிசைன் செய்து, அவற்றை 3டி பிரிண்ட் கொண்டு 3d பிரிண்ட் செய்வார்கள். அவற்றை பெயிண்ட் செய்து நமக்கு இந்த miniature gifts கிடைக்கிறது.
இந்த gifts உங்களுக்கு பிடித்தமானவர்களுக்கு கொடுத்தால் கண்டிப்பாக ஆச்சரியப்படுவார்கள் மற்றும் ரொம்பவும் விரும்புவார்கள் இந்த வகை 3d print gifts.
இந்த வகை டிப்ஸ் half size வகையிலும் கிடைக்கிறது இவை வகை கிப்ட்ஸ் 2000 ரூபாயில் நமது இணையதளத்தில் கிடைக்கும்.
நீங்கள் துல்லியமாக செய்ய வேண்டும் என்றால் அளவு கொஞ்சம் பெரிதாக செய்ய வேண்டும். இல்லை என்றால் நீங்கள் கொடுக்கும் போட்டோவில் உள்ளவற்றைப் போன்று hightlight மட்டுமே செய்து தரப்படும் அளவு பெரிதாகவும் மற்றும் விலை கூடுதலாகவும் இருந்தால் மட்டுமே அக்ஷசலாக அவர்களைப் போல் செய்ய இயலும்.
நம்மிடம் கிடைக்கும் இந்த வகை கிப்ட்ஸ் நீங்கள் போட்டோ கொடுத்தால் அவற்றை கம்ப்யூட்டரில் 3d டிசைன் செய்து அது ஓகே என்றால் மட்டுமே நம் பிரிண்ட் செய்வோம் பின்பு பெயிண்ட் செய்து உங்களுக்கு கிடைக்கும் இவை எடுத்துக் கொள்ளும் கால அளவு குறைந்தது 15 நாட்கள். ஆகையால் 15 நாட்களுக்கு முன்பாகவே நீங்கள் ஆர்டர் செய்ய வேண்டும்.
Custom Name & QR code Keychain:
முதலில் நான் போட்டோவில் பார்ப்பது நம்பர் பிளேட் கீ செயின். இவற்றில் உங்களது பெயர் மற்றும் உங்களது வண்டியின் மற்றும் வண்டியின் மாடல் ஆகிவிட்டவுடன் இருக்கும். இவை பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் வேறு ஒருவர் உங்களுடைய வண்டியை எடுத்த சென்றால் உங்கள் வண்டியை கூட்டத்தில் இருந்து எடுத்துக் கொள்வதற்கு மிகவும் உதவியாகவும் இருக்கும். இவற்றில் போன் நம்பரும் சேர்க்கலாம். பொதுவாக கருப்பு வெள்ளை நிறத்தில் இவை இருந்தால் மிகவும் அழகாக இருக்கும்.
ஹாட்செட் கீ செயின் இவற்றில் நமது பெயர் மற்றும் நமக்கு பிடித்தவர்கள் பெயர் கொண்டு மிகவும் அழகாக இருக்கும் இவற்றை கிப்டாக கொடுக்கலாம் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் கிப்ட்களில் ஒன்று.
மேலும் பல வகையான கீ செயின் gifts உள்ளது அவற்றிற்கு நமது my3dgifts.in வெப்சைட்டை சென்று பார்க்கவும் உங்களது ஆர்டரை place செய்யவும்.
3D Letter Photo collection Light Gifts:
இவை அதிக போட்டோக்கள் உள்ள ஒரு போட்டோ கிப்டாக இவை இருக்கும். அதாவது அதிக போட்டோக்களை இணைத்து நமது பெயரின் முதல் எழுத்து கொண்டு உருவாக்கும் ஒரு கிப்ட். இவை சிறிது விலை அதிகமாக இருக்கும். இவற்றின் குறைந்தது பத்து போட்டோ இரண்டு எழுத்துக்களிலும் வைத்துக் கொள்ளலாம் இவை ரிமோட் மூலம் கண்ட்ரோல் செய்து வெவ்வேறு காலர்களை மாற்றிக் கொள்ளலாம்
இந்த கிப்ட் அதிகமாக marrige செய்யும் couple கிஃப்ட் ஆக கொடுப்பார்கள். ஏனெனில் இவற்றில் அவர்களது முதல் எழுத்தை வைத்து அவர்களது பல போட்டோக்கள் வைத்து மிகவும் வித்தியாசமாக கொடுப்பார்கள். மேலும் இவை லைட் எரியும் பொழுது போட்டோ மிகவும் அழகாக தெரியும். ஆகையால் இதை lovers அதிகமாக விரும்புவார்கள்.
நண்பர்களே மேலே கூறிய ஐந்து gifts சின்ன எடுத்துக்காட்டு மட்டும்தான். நமது websiteக்கு சென்றீர்கள் என்றால் இதைப் போன்று வேறு வேறு gifts கிடைக்கும். மேலும் நீங்கள் உங்களுக்கு விரும்பியவாறு customize செய்து கொள்ளலாம். ஒரு முறை நமது வெப்சைட்டுக்கு சென்று பார்க்கவும் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.