Intro:

நீங்கள் இலவசமாக மற்றும் எளிதாகவும் 3d பிரிண்ட் மற்றும் எலக்ட்ரிக் Circuitஉருவாக்குவதற்கு மிகவும் பயனுள்ள இந்த இணையதளம் பற்றி கூறுள்ளேன். இந்த இணையதளத்தின் பெயர் Thinkercad இவை 3டி பிரிண்ட் க்கு டிசைன் செய்வதற்காக உருவாக்கப்பட்டதை இவற்றில் அடிப்படையாக பயன்படுத்தப்படும் வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கொண்டு நமக்கு தேவையான வடிவங்கள் உருவாக்கிக் கொள்ளலாம் மேலும் நம் உருவாக்கிய வடிவங்களை Simlap என்னும் வசதியைக் கொண்டு அவற்றை பரிசோதித்து கொள்ளவும் உதவுகிறது.

அது மட்டும் இன்றி இவற்றில் நீங்கள் எலக்ட்ரானிக் துறையை சேர்ந்தவர் என்றால் உங்களது பணத்தை வீணாக்காமல் இருப்பதற்கான ஒரு வசதி உள்ளது அது என்னவென்றால் எலக்ட்ரானிக் துறையில் அதிகமாக பயன்படுத்தப்படும் மோட்டர் LED பேட்டரி Ardiuno போன்ற போர்டுகள் இவற்றில் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைக் கொன்று Cicuit இணைப்பை உருவாக்கி அவற்றை இயக்கி வெற்றிகரமாக இயங்குகிறதா அல்லது தோல்வி யா என்று சோதித்து அதற்கேற்றவாறு நம் பொருள்களை வாங்கலாம் இவ்வாறு பயன்படுத்துவதால் தவறான இணைப்பினால் பொருட்கள் வீணாவதை மற்றும் பணம் வீணாவதியும் தடுக்கலாம். மேலும் இவை கல்வி கற்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பானதாக உள்ளது.

Feature:

thinker cad website Feture are

  1. Basic Shapes Available – அடிப்படையில் நமக்கு தேவையான வடிவங்கள் கொடுக்கப்பட்டுள்ளது இவற்றைக் கொண்டு நமக்கு தேவையான வடிவங்களை கட் மற்றும் இணைப்பதன் மூலம் புதிய வடிவத்தை உருவாக்கலாம்.
  2. Also custom shape create used By SVG formate image – உங்களுக்கு வித்தியாசமான வடிவங்கள் தேவைப்படுகிறது என்றால் அவை புகைப்படமாக இருக்கிறது என்றால் அவற்றை SVG என்னும் file வடிவத்திற்கு மாற்றி Thinkercad சாஃப்ட்வேரில் Import என்ற வசதியின் மூலம் அவற்றை 3d டிசைனாக நம் மாற்றிக் கொள்ளலாம். இவற்றின் மூலம் நம் வெவ்வேறு வடிவங்கள் மற்றும் வெவ்வேறு ஸ்டைலிஷ் Font எழுத்துக்களையும் உள்ளே கொண்டு வரலாம்.
    • சாதாரண புகைப்படத்தை எஸ்பிஜி வடிவமைப்பிற்கு மாற்றுவதற்கான இணையதள இணைப்பு. Link
  3. Simlap – இந்த வசதியின் மூலம் நம் வரைந்து வைத்துள்ள 3d டிசைன் எவ்வாறு செயல்படும் மற்றும் அந்த 3d டிசைன் எந்த வகையை சேர்ந்தது, பிளாஸ்டிக் அல்லது ரப்பரா மற்றும் மேல சில சில வகை பொருட்களின் தன்மைகளை பற்றி வசதிகள் எந்த வகையைச் சேர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளன. அவற்றைக் குறித்து நம் ஒரு பொருளின் மீது ஒரு பொருள் மோதினாலோ அல்லது அவற்றின் எடையைப் பொறுத்து எவ்வாறு செயல்படும் என்பதை நம் பரிசோதித்துக் கொள்ளலாம்.
  4. Circuit Board Create And run – நீங்கள் உங்களது ப்ராஜெக்ட் மற்றும் ஒரு புது வகையான எலக்ட்ரானிக்ஸ் Circuit உருவாக்குவீர்கள் என்றால் நீங்கள் இந்த இணையதளத்தில் உள்ள அடிப்படை தேவையான எலக்ட்ரானிக் பொருள்கள் தரப்பட்டுள்ளது அவற்றை கொண்டு நீங்கள் சர்க்யூட் உருவாக்கம் செய்து, Run என்ற பட்டனை கொடுத்தால் அவை சரியாக வேலை செய்கிறதா அல்லது வேறு ஏதேனும் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று காட்டி கொடுத்து விடும். இதனால் நம் குறைபாடு உள்ளதை சரி செய்து முழுமையான சர்க்யூட்டை உருவாக்கலாம். இவற்றினால் நமது பணம் சேமிக்கப்படுகிறது. மேலும் சர்க்யூட் தவறினால் ஏற்படும் பொருள் சேதாரம் மற்றும் நம்மளுடைய பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கும் சர்க்யூட் எளிதில் கற்றுக் கொடுக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
  5. Pre defined Shape and Object – இவற்றில் அதிகமாக நாம் பயன்படுத்தப்படும் லேப்டாப் மொபைல் மற்றும் சில 3d டிசைன்கள் அவற்றிலே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை எடுத்தும் நம் பயன்படுத்தி கொள்ளலாம்.
  6. integrate with fusion 360 – நான் ஏற்கனவே கூறியுள்ளதைப் போன்று இந்த இணையதளத்தை கொண்டு நீங்கள் 70% தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளலாம் மேலும் இவற்றில் ஒரு சில வசதிகள் இல்லாத காரணத்தினால் அட்வான்ஸ் Level டிசைன் செய்வதற்கு நீங்கள் இந்த டிசைன் File நேரடியாகFusion 360 என்னும் அட்வான்ஸ் 3d டிசைன் சாப்ட்வேர்க்கு மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில் இந்த இணையதளம் அந்த சாப்ட்வேரின் ஒரு இலவச பதிப்பு.

Supported Formate:

இவற்றில் நம் obj என்னும் ஆப்ஜெக்ட் உள்ளே import செய்து கொள்ளலாம் மேலும் stl என்னும் பைல் Format உள்ளே செலுத்திக் கொள்ளலாம். மேலும் நான் ஏற்கனவே கூறியுள்ளது போன்று Svg என்னும் போட்டோ பைல் வகைகளையும் Import செய்வதன் மூலம் 3d object கன்வெர்ட் பண்ணிக் கொள்ளலாம்.

நீங்கள் இவற்றை export செய்யும் பொழுது கவனிக்க வேண்டியவை நீங்கள் இந்த பக்கத்தில் ஏதாவது ஒரு object டை select செய்து இருந்தீர்கள் என்றால் அவை மட்டும் export செய்யலாம் என்று குறித்திருக்கும், உங்கள் தேவைக்கேற்பது அனைத்தையும் எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும் அல்லது குறித்ததை மட்டும் எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும் என்று மாற்றி உங்கள் தேவைக்கேற்ப எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள். stl மற்றும் obj என்ற format வடிவில் நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம்.

Pro:

  1. Easy to Use – நீங்கள் இதை எளிதாக பயன்படுத்தலாம் பார்த்தவுடன் புரிந்து கொள்ளலாம். நீங்கள் எந்த கணினியில் வேண்டுமென்றாலும் Loginசெய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
  2. Minimum computer requirement – இவற்றிற்கு மிகவும் குறைவான கணினி திறன் கொண்டவையாக இருந்தால் போதுமானது ஏனெனில் இவை பிரவுசரில் இயங்குபவை.
  3. No need installation – இவை குரோம் மற்றும் மைக்ரோசாஃப்ட் எக்ஸ்ப்ளோர் போன்ற பிரவுசரில் இயக்கிக் கொள்வதால் தனியாக இன்ஸ்டால் செய்ய தேவையில்லை
  4. Free – இவை முற்றிலுமாக இலவசம்.

Cons:

  1. No Intersect Feature – இவற்றில் சேர்ப்பது மற்றும் கட் செய்வது என்ற வசதி மட்டுமே உள்ளது அதாவது Boolean ல் union மற்றும் cut என்ற வசதி மட்டுமே மறைமுகமாக தரப்பட்டுள்ளது. intersect எனப்படும் பொதுவாக உள்ள பகுதியை மாற்றுவதற்கான வசதி இல்லை.
  2. online Only -இவற்றை பயன்படுத்துவதற்கு இணையதள வசதி தேவை என்பதால் இணையதளம் இல்லாத பொழுது இவற்றை பயன்படுத்த இயலாது.
  3. No Advamced Feature – இவற்றில் அட்வான்ஸ் 3d டிசைன் செய்வதற்கான வசதிகள் குறைவாக உள்ளதால் மேலும் அட்வான்ஸ் டிசைன் செய்வதற்கு Fusion 360 எனும் சாப்ட்வேர் பயன்படுத்த வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top