Intro:

இலவச 3d டிசைன் செய்யும் Softeware ஆன Blender நமக்கு பயனுள்ளதாகவும் மேலும் வெவ்வேறு வகையான டிசைன் உருவாக்கும் சாஃப்ட்வேர் ஆக இருக்கும் ஒரு சாஃப்ட்வேர் என்றால் அது Blenderஆகும். எடுத்துக்காட்டுக்கு Parametric CAD வகை Dimension 3d டிசைன் செய்வதற்கும் இந்த சாப்ட்வேர் பயனுள்ளதாக இருக்கும், Sculpt என்னும் சிலை வடித்தல் டிசைன் செய்வதற்கும் இந்த சாப்ட்வேர் பயனுள்ளதாக இருக்கும், மேலும் அனிமேஷன் செய்வதற்கும் இதை பயனுள்ளதாக இருக்கும் நம் தேவைக்கேற்ப இவற்றில் Plugin பயன்படுத்தி மிகவும் எளிதாக பயன்படுத்தலாம். அவ்வாறு பிளண்டர் சாஃப்ட்வேருக்கு நமக்கு தேவைப்படும் முக்கியமான Plugin கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பிளக்கின் 3d பிரிண்ட் பிசினஸ் செய்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

How to install plugin in blender:

நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள plugin எவ்வாறு install செய்வது என்பதை பற்றி வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் edit சென்று preferance என்ற ஆப்ஷன் சென்று நான் கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

நீங்கள் இன்ஸ்டால் செய்த பிறகு plugin உங்களுக்கு காட்டவில்லை என்றால் பிளண்டர் சாஃப்ட்வேரை close செய்து விட்டு மீண்டும் open செய்து Check செய்து பார்க்கவும். அல்லது Preference என்ற பகுதியில் search செய்து அவற்றை கிளிக் செய்யவும்.

How to free install Fusion 360

Useful Plugins:

நமக்கு 3டி பிரிண்ட் செய்வதற்கு அதிகமாக பயன்படும் பிளக்கிங்ஸ் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை டவுன்லோட் செய்வதற்கான இனிப்பும் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் இலவசமாக இவற்றை டவுன்லோட் செய்யலாம்.

CAD Plugin:

  1. CAD sktecher :
    • பிளண்டர் சாஃப்ட்வேரில் நீங்கள் நேரடியாக Cube மற்றும் Sphere போன்று நேரடியாக 3டி மாடலிங் டிசைன் தான் உருவாக்க முடியும். நீங்கள் ஒரு Line அல்லது Dot கொண்டு Custom CAD டிசைன் உருவாக்குவது மற்றும் அவற்றிற்கு Dimension கொடுப்பது மிகவும் கடினம் இந்த Plugin இன்ஸ்டால் செய்து கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு சுலபமாக இருக்கும்.
  2. machine tool :
    • ஒரு இயந்திரத்தின் பாகத்தை உருவாக்குவதற்கு இந்த Machine Tool என்னும் கேழ் வகை Plugin உங்களுக்கு எளிதாக இருக்கும் ஏனென்றால் ஒரு இயந்திரத்தில் பல பாகங்கள் இருக்கும் அந்தப் பாகங்களை எளிதாக கையாள இந்த Plugin உதவுகிறது.
  3. Bolt thread :
    • Nut Bolt எளிதாக உருவாக்குவதற்கு இந்த கேட் வரைஸ் உலகின் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இவற்றை உருவாக்குவதற்கான வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
  4. Building tool :
    • Building Tool என்னும் Plugin நம் எளிதாக வீடு மற்றும் அதிக வீடுகளைக் கொண்ட பில்டிங் உருவாக்குவதற்கு இந்த plugin உதவுகிறது. இவற்றை கொண்டு எளிதாக கதவு ஜன்னல் மற்றும் மேற்கூரை பால்கனி போன்றவற்றை உருவாக்குவதற்கு இவை மிகவும் எளிதாக இருக்கும்.

இந்த Building Tool பயன்படுத்தினால் நம் ஜன்னல் கதவு மேலும் பல sketcup சாப்ட்வேரில் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் எளிதாகவும், நேரம் கம்மியாகவும் செலவு செய்து நம் building பிளண்டர் சாஃப்ட்வேரில் உருவாக்கலாம்.

Sculpt Plugin:

Sculpt Plugin னில் உள்ள பல வசதிகள் தற்பொழுது Blender சாப்ட்வேரில் Default ஆக வந்து விடுகிறது .இருந்தாலும் ஸ்கல்ட்டி பிளக்கினில் ஒரு சில வசதிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது தேவை என்றால் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • இந்த பிளெக்கிணை உள்ள வசதிகள் தற்பொழுது mask செய்து அவற்றை Extrude செய்யும் வசதி,
  • Face set குறிக்கும் வசதி,
  • Mask செய்த பகுதியை மட்டும் தனியாக cut செய்து மற்றொரு ஆப்ஜெக்டாக கொண்டு செல்லும் வசதி, போன்ற வசதிகள் தற்பொழுது பிளண்டர் சாஃப்ட்வேர் இல்லை தரப்பட்டுள்ளது.

பிளண்டரில் ( sculpt Mode )சிலை வடித்தல் என்னும் ஒரு பகுதி உள்ளது அவற்றை எளிதாக்கும் வகையில் கீழ்கண்ட இரண்டு பிளக்கின் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இவற்றைப் பற்றி வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்

  1. jsculpt
    • jsculpt என்னும் Plugin extrude செய்வதற்கு உதவுகிறது மேலும் இவற்றில் பல வசதிகள் உள்ளது zbrush சாப்ட்வேர் போன்று பயன்படுத்துவதற்கு இது உதவிகரமாக உள்ளது.
  2. jmesh
    • இரண்டு object கள cut மற்றும் சேர்ப்பதற்கு இவை உதவுகிறது இந்த operation நாம் sculpt பகுதியிலே நாம் செய்து கொள்ளலாம் இதை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  3. kentool
    • இது இலவசம் கிடையாதுஆனால் நம்மளுடைய போட்டோவை 3டி மாடலாக மாற்றி கொடுக்கும். அதாவது நம்முடைய முகத்தை 3டி யில் sculpt செய்வது கடினம் அவற்றை ஒரு போட்டோவை கொண்டு சிறிதளவு நம் முக வடிவமைப்பு போன்ற உருவாக்குவதற்கு இவை உதவுகிறது.

Important 5 plugin and mask – click me

உலகின் தற்பொழுது பணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது தற்பொழுது அவதார் எஸ் டி கே என்னும் இணையதளம் உங்களுக்கு இலவசமாகவும் ஓரளவு போட்டோவில் உள்ளவற்றை மாற்றி அமைத்தும் நமக்கு தருகிறது ஆகையால் அவற்றை நீங்கள் பயன்படுத்தலாம் அல்லது பணம் செலுத்தி நன்றாக இந்த விளக்கினையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

நமது மற்றொரு இணையதள பக்கத்தில் விஜயகாந்த் ரஜினிகாந்த் ஜெயலலிதா போன்றவற்றையும் முக வடிவங்கள் கம்மியான விலையில் கிடைக்கின்றது தேவையென்றால் வாங்குங்கள்.

Shortcut:

நீங்கள் youtube சேனல் வைத்திருக்கிறீர்கள் என்றால் நீங்கள் பயன்படுத்தும் Shortcut என்னவென்று வீடியோவில் காண்பிப்பதற்கு இந்த plugin உதவியாக இருக்கும். நம் ஒவ்வொரு முறை பயன்படுத்தும் Shortcut ஸ்கிரீன் Record செய்யும் பொழுது தானாகவே ஸ்கிரீனில் தோன்றி மறையும்.

மேலும் ஒவ்வொரு பிளக்கினை எவ்வாறு பயன்படுத்துவது என்று நமது youtube சேனலில் கொடுத்துள்ளேன் அவற்றை பார்த்து முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் sculpt செய்யும்பொழுது ஒவ்வொரு முறையும் poly remesh செய்து கொண்டு ஸ்கால்ட் செய்தால் உங்களுக்கு output நன்றாக வரும்.

அனைத்து plugin பைல்களும் ஒரே பட்டனில் கொடுத்துள்ளேன் டவுன்லோட் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றி வணக்கம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top