Intro:

நீங்கள் 3d பிரிண்ட் பிசினஸ் செய்கிறீர்கள் என்றால் நான் கீழே குறிப்பிட்டுள்ள டிசைன் softweare களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆகையால் இந்த சாப்ட்வேர்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். குறைந்தது இலவசமாக கிடைக்கும் சாஃப்ட்வேர் ஆவது பதிவிறக்கம் செய்து கொண்டால் தான் நமது தேவைக்கு ஏற்ப நம் நினைக்கும் 3d டிசைன் செய்ய இயலும் நீங்கள் எந்த வகையான 3டி பிரிண்ட் டிசைன் செய்கிறீர்கள் என்பதை பொறுத்து கீழே உள்ள சாப்ட்வேர்கள் தேவைப்படும் அவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

TypeSoftwareCost
CADFusion 3601Year Free Education license
CAD, Design, Sculpt,BlenderFree
SculptZbrushPremium
Design WebsiteThinkercadFree
DesignMattercontrolsFreeMium

நான் மேலே குறிப்பிட்டுள்ள சாஃப்ட்வேர் எளிதாகவும் பயனுள்ளதாகவும் மேலும் இலவசத்துடன் கூடிய சாப்ட்வேர் குறிப்பிட்டுள்ளேன் நீங்கள் பணம் செலுத்தக்கூடிய சாப்ட்வேர் மேலே உள்ளது அதற்கு பதிலாக பணம் செலுத்த தேவையில்லாத சாப்பிட்டாலும் உள்ளது உங்கள் தேவைக்கேற்ப நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

CAD – Computer Aided Design:

CAD என்னும் வகை சாப்ட்வேர் கல்லூரிகளில் சாப்ட்வேரில் உள்ள அடிப்படை வசதிகளை பற்றி சொல்லித் தருவார்கள். இந்த வகை சாப்ட்வேர் மிகவும் துல்லியமான அளவுகள் மற்றும் இயந்திர பாகங்கள் உருவாக்குவதற்கு டிசைன் செய்வதற்கான ஒரு சாப்ட்வேர் இவற்றில் பல பெயர்களை கொண்ட சாஃப்ட்வேர் உள்ளது.

  1. Thinkercad:
    • இந்த இணையதளம் இலவசமாகவும் எளிதாகவும் நம் 3d டிசைன் செய்து கொள்வதற்கு மிகவும் பயனுள்ள இணையதளம் ஆகும். நீங்கள் புதிய டிசைன் கற்றுக் கொள்வராக இருந்தால் கண்டிப்பாக இந்த டிசைன் வெப்சைட் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இவற்றைப் பற்றி முழுமையான பதிவு கீழே உள்ளது.
    • Website Link
  2. Fusion 360:

Sculpt:

இந்த வகை சாப்ட்வேரில் பொதுவாக சிலை உருவாக்கம் என்ற அடிப்படையில் உள்ளது. இவற்றில் அளவுகள் முக்கியமாக எடுத்துக் கொள்ளப்படாது. அதாவது நம் சிறுவயதில் களிமண்ணை கொண்டு சிறு சிறு பொம்மைகளை உருவாக்குவோம் அதன் அடிப்படை கருத்தைக் கொண்டு இது இயங்குகிறது. அதாவது ஒரு Sphere Shape அவற்றை பல வடிவமைப்பை மாற்றும் Brush பயன்படுத்தி நமக்கு தேவையான முக வடிவமைப்பு மற்றும் சிலைகள் அமைப்பு போன்றவற்றை உருவாக்கி கொள்ளலாம். அவற்றை நமது வேண்டும்அளவுகளில் குறித்துக் கொண்டு நம் 3dபிரிண்டரில் பயன்படுத்தலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top