Intro:

Blender சாஃப்ட்வேரில் நம் எளிய முறையில் 3D Design செய்து, அவற்றை 3D பிரிண்ட் செய்து கொள்ளலாம். இந்த சாப்ட்வேரில் நம் அனிமேஷன் மற்றும் Advance Level 3D டிசைன், Modeling, Animation செய்யலாம். இதை இலவசமாக கிடைக்கக்கூடிய ஒரு Advance 3d சாப்ட்வேர் மேலும் வீடியோ எடிட்டிங் செய்யலாம். இந்த ப்ளெண்டர் சாஃப்ட்வேரை பயன்படுத்தி நம் Flip Name என்று அழைக்கப்படும் Cople letters Name gifts எவ்வாறு 3d டிசைன் செய்வது என்று வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன். இவற்றை இலவசமாக டவுன்லோடு செய்வதற்கான இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் எவ்வாறு பயன்படுத்துவது இந்த பக்கம் கூறி உள்ளேன். மேலும் வீடியோவில் தெளிவாகக் கூறியுள்ளேன்.

Software Name – Blender

Price – Free

Type – 3D Modeling And Animation

Size – 327mb

How to ADD Text:

Blender சாஃப்ட்வேரில் நீங்கள்Add –> add Text செய்து கொள்ளுங்கள். அவற்றில் உங்களது பெயர் மாற்றிக் கொள்ளுங்கள். Text Edit செய்வதற்கு இடது புறம் Object Mode இருந்து Edit Mode என்னும் பக்கத்தில் மாற்றிக்கொண்டு. நீங்கள் Text Edit செய்து பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். அவற்றையே Duplicate செய்து இன்னொரு பெயரையும் மாற்றிக் கொள்ளுங்கள்.

இரண்டு பெயர்களிலும் உள்ள எழுத்துக்களின் எண்ணிக்கை சமமாக இருதல் வேண்டும். Example Muthu –> letter Priya –> 5 Letter. அவற்றிற்காக கம்மியாக உள்ள பெயர்களில் ஹார்ட் ❤️ மற்றும் வேறு வித symbols நீங்கள் பயன்படுத்தி அவற்றை சரிசமமாக்கி கொள்ளுங்கள். Ex., Prabhu ♥Maha♥ இவை அனைத்தும் ஒரு Name மற்றொன்று Name பிளஸ் போன்று அனைத்து பகுதிகளும் Touch செய்திருக்க வேண்டும்.

How to Design?

இந்த எழுத்துக்களை நீங்கள் ஆப்ஜெக்ட்டாக மாற்றிக் கொள்ளுங்கள். ( Right click –> Convert to mesh ) . தற்பொழுது ஒரு பெயர் எழுத்தை செலக்ட் செய்து இவற்றை Boolean என்னும் Option னை Add Properties – கிடைக்கும். இவற்றில் நமக்கு இரண்டு சந்தித்துக் கொள்ளும் பகுதி (or ) Coommon Models மட்டுமே பொதுவாக உள்ள பகுதி மட்டுமே நமக்கு தேவை. அதாவது அவற்றைப் பெறுவதற்கு Intersect என்னும் ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ளுங்கள். தற்பொழுது செலக்ட் என்னும் ஆப்ஜெக்ட் இருக்கும் இடத்தில் இன்னொரு object name text நீங்கள் செலக்ட் செய்தால் இரண்டு எழுத்துக்களும் சந்திக்கும் பகுதி மற்றும் பொதுவாக உள்ள பகுதி மட்டும் இருக்கும். (Apply )

Remove Unwanted Text:

இந்த பொதுவாக உள்ள எழுத்துக்களில் உதாரணமாக முதல் எழுத்து என்றால் இந்தப்புரம் ஆரம்பத்தில் உள்ள முதல் பெயரில் உள்ள முதல் எழுத்தும் அந்தப் பக்கம் உள்ள முதல் பெயர் உள்ள முதல் எழுத்தும் சந்திக்கும் எழுத்தை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம். அடுத்ததாக Shift கிளிக் செய்து இந்த பெயரில் இரண்டாம் எழுத்தாக உள்ளவற்றையும் அந்த பக்கம் இருக்கும் பெயரின் உள்ள இரண்டாம் எழுத்தும் சந்தித்துக் கொள்ளும் எழுத்தை shift கிளிக் செய்தது செலக்ட் செய்து கொள்ளுங்கள். இதைப்போன்று இந்த சைடு இருக்கும் எழுத்தும் அந்த சைடு இருக்கும் எழுத்தும் எத்தனாவது எழுத்தோ அந்த எழுத்தை சந்தித்துக் கொள்ளும் எழுத்தை செலக்ட் செய்து வந்தீர்கள் நீங்கள் தொடர்ந்து shift கிளிக் செய்து கிளிக் செய்து என்றால் சென்டரில் உள்ள எழுத்துக்கள் மட்டும் கிடைக்கும். தற்பொழுது select என்னும் மேல் உள்ள பக்கத்தில் உள்ள பட்டனில் இன்வெர்ட் (select –> Invert Select) அப்படிங்கிற பட்டனை கிளிக் செய்தால் நம் செலக்ட் செய்த நடுப்பகுதியில் உள்ள எழுத்துக்களைத் தவிர மற்ற எழுத்துக்கள் செலக்ட் ஆகும். தற்பொழுது Delet என்ற பட்டனை கிளிக் செய்து மீதியுள்ள எழுத்துக்களை டெலிட் செய்து கொள்ளலா.

Base Design:

தற்பொழுது நமக்கு ஒருபுறம் ஒரு பெயரும் மற்றொருபுறம் திருப்பினால் இன்னொரு பெயரும் கிடைக்கும். இவற்றிற்கு Base எளிதாக Cube எனும் ஆப்ஜெக்ட் add செய்து உருவாக்கிக் கொள்ளலாம். அந்த பேஸ் edge sharp இருப்பதை நீக்குவதற்கு Bevel எனும் வசதியை நீங்கள் பயன்படுத்தலாம்.

நண்பர்களே நான் எழுத்து வடிவில் குறிப்பிட்டுள்ளது ஒரு சில நபர்களுக்கு உதவியாகவும் மற்றும் வீடியோ வடிவில் குறிப்பிட்டது பல நண்பர்களுக்கு உதவியாகவும் இருக்கும். இவற்றைப் பற்றி உங்களுடைய கருத்தை தெரிவிக்கவும்.

Blender Basic:

Blender 4 Mode

  1. General Mode
  2. Editing mode
  3. Sculpting Mode
  4. Texture Mode
  5. Paint Mode

நீங்கள் Flip Name செய்வதற்கு Blender சாஃப்ட்வேர் மட்டும்தான் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. Boolean மற்றும் Intersect என்ற வசதியுள்ள அனைத்து 3d டிசைன் சாப்ட்வேரில் நீங்கள் Flip Name செய்யலாம். உங்களுக்கு எளிதாக பெயர் என்று செய்தவுடன் Magic Name gifts உருவாக்க வேண்டும் என்றால் நம்மிடம் டெம்ப்லேட் உள்ளது அதை தேவையென்றால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.

இந்த இணையதள தகவல் உங்களுக்கு பிடிக்கும் என்றால் நமது youtube சேனல் சப்ஸ்கிரைப் செய்து நமது இணையதள பக்கத்தை தொடர்ந்து பார்வையிடவும் நன்றி வணக்கம்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top