Intro:
இந்த வாரத்தில் நம் ஐந்து வித்தியாசமான 3d print ல் உருவாக்கிய 3டி மாடல் அதற்கான file கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்து நீங்களும் 3டி பிரிண்ட் செய்து கொள்ளலாம். மேலும் 3d பிரிண்ட் செட்டிங் கீழே கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை நீங்கள் பயன்படுத்துங்கள்.
Printer Name : Cr 6 SE
Filament : Wol 3D Filament
Slicer : Cura
Temperature – Bed : 60c Nozzle : 205c
- Floating Eagle Bird
- GearHeart
- Tally Push Counter
- Mini 3d Printer
- Cone Illusion Puzzle
5 3D மாடல்களில் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்தால் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும். மேலும் எவ்வாறு பிரின்ட் செய்வது அதற்கான செட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கான Design File டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
1.Floating Eagle Bird:
கழுகு வடிவ பொம்மை காரில் பயன்படுத்துவார்கள். இதை பரப்பது போன்று தோன்றும். அதைவிட உண்மையாகவே பறப்பது போன்று தெரிவதற்கு அதனுடைய மூக்கு தாங்கி நின்று பேலன்ஸ் செய்வது போன்று 3டி பிரிண்ட் file கீழ உள்ளது. அவற்றை பிரிண்ட் செய்து நீங்கள் ஒரு இடத்தில் பொருத்தினால் அவை அனைத்து பக்கமும் பேலன்ஸ் செய்து பரப்பது போன்று ஒரு அசைவை நமக்கு தரும்.
Setting:
Layer Height : 0.6
Infill : 30%
Support : Yes
Print time : 4-5 hrs
Cura Slicer பயன்படுத்தி மேலே கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்கை நீங்கள் பயன்படுத்தினால் நமக்கு வீடியோவில் தெரிவது போன்று நீங்களும் 3d பிரிண்ட் செய்து எடுக்கலாம்.
2.Gear Heart Shape:
இந்த 3d print மாடல் நீங்கள் Keychain ஆக பயன்படுத்திக் கொள்ளலாம். அவை நகர்த்தினால் நகரும் பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் புதிதாக பார்ப்பதற்கு ஆச்சரியமாகவும் இருக்கும்.
Setting:
Layer Height : 0.6
Infill : 30%
Support : Yes
Print time :4hrs
இவற்றை இரண்டு வித கலரில் பிரிண்ட் செய்து உங்கள் பார்வைக்கு காண்பிக்கப்பட்டுள்ளது அப்பொழுதுதான் வித்தியாசமாக நமக்கு தோன்றும்.
3.Tally Push Botton Counter:
இவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் ஒரு 3டி பிரிண்ட் model. ஏனெனில் நீங்கள் மீண்டும் மீண்டும் எண்ணிக் கொண்டு இருக்க வேண்டும் என்னும் சூழ்நிலை வரும்பொழுது தவறாக என்னும் நபர் என்றால் இந்த மாடல் உங்களுக்கு உதவியாக இருக்கும். எடுத்துக்காட்டிற்கு யோகா செய்யும் நபர்கள் ஒரு யோகாவை 50 வரை எண்ணிக் கொண்டு மீண்டும் அந்த யோகாவை தொடர்ந்து செய்வார்கள் இதே போன்று 50 முறை, வலது மூக்கின் வழி அடுத்த ஐம்பது முறை இடது மூக்கின் வலி காற்றை இழுத்து விடுதல் என்று மாறி மாறி என்னும் பொழுது வலது மூக்கில் மற்றும் இடது மூக்கில் எத்தனை முறை மாறி மாறி எண்ணி உள்ளோம் என்ற குழப்பம் வரும். எத்தனை 50 டைம் எத்தனை முறை எண்ணினார்கள் என்பதை மறந்து விடுவார்கள். அதற்கு இந்த மாடல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 50 வரை எண்ணிக் கொள்வது நம் மனதில் எண்ணிக் கொள்ளலாம் அந்த 50 முறையை எத்தனை டைம் எண்ணி உள்ளோம் என்பதை இவற்றை ஒவ்வொரு ஐம்பது முறைக்கு ஒருமுறை பட்டனை அழுத்தும் பொழுது நம் தெரிந்து கொள்ளலாம். ஆனால் இவை பத்து வரை மட்டுமே உள்ளது .
Setting:
Layer Height : 0.6
Infill : 30%
Support : Yes
Print time : 7hrs
இவற்றில் பயன்படுத்தப்படும் spring pen உள்ளவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.
4.Miniature 3d Printer:
இதை 3டி பிரிண்டில் ஒரு சிறிய வகையாக நம் காட்டுவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எளிமையாகவும் மற்றும் பார்ப்பதற்கு சிறிய 3d பிரிண்ட் போன்று இருக்கிறது. இவற்றை இரண்டு கலர்களில் 3டி பிரிண்ட் செய்துள்ளேன். அவற்றில் பயன்படுத்தப்பட்டுள்ள my 3d gifts என்ற எழுத்து மேலும் இரண்டு கலர்களில் பயன்படுத்தி உள்ளேன்.
Setting:
Layer Height : 0.6
Infill : 30%
Support : Yes
Print time :11hrs
நீங்கள் இந்த 3d பிரிண்டரை பிரிண்ட் செய்து உங்களுடைய லோகோ அல்லது வேறு ஒரு எழுத்துக்களை அவற்றை வைத்து காண்பித்தால் மிகவும் அழகாக இருக்கும்.
4.Cone Illusion Puzzle:
இதை மிகவும் ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒருவகை 3d பிரிண்ட் மாடல் என்னவென்றால் இவற்றை ஒன்றில் கொண்டு மற்றொன்றில் நுழைத்து அவற்றை மறுபக்கம் வழியாக எடுத்து பார்ப்பவர்களுக்கு ஆச்சரியமூட்ட செய்யலாம்.
இவற்றை இரண்டு கலர்களில் பிரிண்ட் செய்தால் இவற்றை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும்.
Setting:
Layer Height : 0.6
Infill : 30%
Support : Yes
Print time : 6hrs
நண்பர்களே மேலே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து தேடி பிரிண்ட் மாடல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன் உங்களுக்கு பிடித்திருந்தால் நமது youtube பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள் இதுபோன்று உங்களுக்காக காத்திருக்கிறது.