நீங்கள் மேலே போட்டோவில் தெரிவது போன்று லைட் ஆன் (light on ) செய்வதற்கு முன்பு போட்டோ ஸ்கெட்ச் எபெக்டில் (pencil sketch effect ) ஒருவரது போட்டோ தெரியும். பிறகு லைட்ஸ் on செய்த பிறகு அருகில் இன்னொருவரின் போட்டோ கூடவே ஸ்கெட்ச் பெட்டில் உள்ள போட்டோவும் கலரில் தோன்றும். இது போன்ற gifts தற்பொழுது அதிகமாக விரும்புகிறார்கள். ஏனெனில் இந்த gifts தமக்கு பிடித்தவர்கள் போட்டோவை மறைத்து வைத்துக் கொள்ளலாம், வீட்டில் பார்ப்பவர்களுக்கு ஸ்கெட்ச் போட்டோ போன்று தான் தெரியும். நமக்கு பிடித்தவர்கள் போட்டோ மறைந்திருக்கும். நாம் பார்க்க நினைக்கும் பொழுது ஸ்விட்ச் ஆன் ( Switch on ) செய்து நம் பார்க்கலாம் என்பது போன்று இந்த கிட்ஸ் உள்ளது. இவற்றை எப்படி நம் 3டி பிரிண்ட் frame செய்து அவற்றை பயன்படுத்துவது என்று நான் இந்த பதிவில் கூறியுள்ளேன்.
Fusion 360:
Software Name: Fusion 360
நம் பயன்படுத்தும் சாஃப்ட்வேர் என்னவென்றால் fusiom 360 எனும் சாப்ட்வேர் நம் பயன்படுத்தியுள்ளோம். இவற்றைப் பற்றி அடிப்படை டிசைன் (Basic design ) செய்வதை பற்றி வீடியோ நமது youtube சேனலில் உள்ளது. அவற்றை பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். தற்பொழுது நீங்கள் நான் வீடியோவில் கூறியுள்ளது படி Modify என்னும் பக்கத்தை கிளிக் செய்தால், அவற்றில் parameteric என்னும் பட்டன் இருக்கும். அவற்றை கிளிக் செய்து உங்களுக்கு தேவையான அளவுகளை மாற்றியமைத்து உடனடியான frame நீங்கள் டிசைன் செய்து கொள்ளலாம். இவற்றிற்கு நீங்கள் செய்ய வேண்டியது முதலில் நான் கொடுக்கப்பட்டுள்ள டெம்ப்ளேட்டை (template ) டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். இந்த டேப்லெட் நம்முடைய 3டி பிரிண்ட் design course வாங்கியவர்களுக்கு கிடைக்கும்.
மேலும் நமது youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து இருப்பவர்களுக்கு வீடியோ மிக விரைவில் பார்ப்பார்கள், அதனால் அவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு இலவசமாக template கொடுத்திருக்கிறேன். நீங்கள் இரண்டு நாட்களுக்குள் பார்த்து இருந்தால் இவற்றை டவுன்லோட் செய்வதற்கான பட்டன் கீழே தெரியும். டவுன்லோட் செய்து இந்த டெம்ப்ளேட்டை பயன்படுத்திக் கொள்ளுங்கள். இல்லை என்றால் எவ்வாறு சீசன் 368 பயன்படுத்துவது டிசைன் செய்வது போன்று நமது youtube சேனலில் வீடியோ உள்ளது .அவற்றை பார்த்து ஒரு சாதாரணமான box நீங்கள் டிசைன் செய்து கொள்ளுங்கள் உங்களுக்கு 3d print business பண்ணியிருக்கிறீர்கள் என்றால் design எளிதாக இவ்வாறு டெம்ப்லேட் வடிவில் உங்களுக்கு தேவைப்படுவது என்றால் நம்மளுடைய full course வாங்கிக் கொள்ளுங்கள்.
How to free Install Fusion 360
உங்களுக்கு fusion 360 சாஃப்ட்வேர் இலவசமாக இன்ஸ்டால் செய்வது எப்படி என்று வீடியோ உள்ளது அவற்றை பார்த்து நீங்கள் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
பிறகு சாஃப்ட்வேரை open செய்து , அவற்றில் ஓபன் பைல் என்ற பட்டனை கிளிக் செய்து.
How to Use Template:
நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள டெம்ப்ளேட்டை ஓபன் செய்து கொள்ளுங்கள். அவ்வாறு நீங்கள் ஓபன் செய்தால் defualt ஆக பாக்ஸ் மற்றும் அவற்றிற்கான மூடி (lid) டிசைன் இருக்கும். அவற்றின் அளவு நான் பயன்படுத்திய அளவுக்கு ஏற்றவாறு இருக்கும். அந்த அளவு a4 இல் பாதியாக இருக்கும். a4 ல் பாதியாக நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் என்றால், 3d printer bed sized பத்தாது ஆகையால் பாதி அளவை நான் தேர்ந்தெடுத்து உள்ளேன். நீங்களும் இந்த அளவை பயன்படுத்துங்கள் ,இல்லை என்றால் இதனுடைய சின்ன அளவை நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்றாலும் , அவற்றில் உள்ள Modify என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள். அவற்றில் உள்ள parametric என்ற பட்டனை கிளிக் செய்து கொள்ளுங்கள், தற்பொழுது Height, lenght, width போன்ற அளவுகள் இருக்கும். நீங்கள் இவற்றினுடைய thickness போன்றவற்றையும் மாற்றியமைத்துக் கொள்ளலாம். இவற்றின் மூடி உடைய height, கீழே பாக்ஸ் உடைய ஹைட்டில் பாதி அளவு இருக்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
Export:
இவ்வாறாக அளவை நீங்க மாற்றி அமைத்துக் கொண்டீர்கள் என்றால் இரண்டு மாடலையும் select செய்து கொண்டு export என்ற பட்டனை கிளிக் செய்து STL Formate என்ற பட்டனை அழுத்தி, நீங்கள் இந்த மாடலை தனித்தனியாக hide செய்து மறைத்து வைத்து எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். நீங்கள் எந்த மாடலை எக்ஸ்போர்ட் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த மாடலை மற்றும் view வைத்துவிட்டு மற்றொரு மாடலை hide என்ற மறைத்து வைக்கும் பட்டனை கிளிக் செய்து மறைத்து வைத்துக்கொண்டு எக்ஸ்போர்ட் செய்தால் எவையெல்லாம் தெரிகிறதோ அந்த மாடல் மட்டுமே நமக்கு எக்ஸ்போர்ட் ஆகும்.
How to Design Photo:
இவற்றிற்கான போட்டோ எவ்வாறு டிசைன் செய்வது என்றால் canva சாஃப்ட்வேரில் இவற்றுக்கான போட்டோவின் அளவுகளை முதலில் முடிவு செய்து போட்டோவை உருவாக்குங்கள். பிறகு பேக்ரவுண்ட் ரிமூவர் ( Background Remover) என்ற பட்டனை அழுத்தி ஒருவருடைய புகைப்படத்தை நீக்கிவிடுங்கள். அதாவது யாருடைய போட்டோவை மறைத்து வைக்க விரும்புகிறீர்களோ அவருடையபோட்டோவை நீக்கிவிடுங்கள். தற்போது ஒருவருடைய போட்டோ மட்டும் தெரியும் அந்த போட்டோவை நீங்கள் எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள். export செய்து நான் குறிப்பிட்டிருந்த இணையதளத்திற்கு சென்று அங்கே அப்லோடு செய்தால் ஸ்கெட்ச் எபெக்ட் போன்று நமக்கு கிடைக்கும்.
இந்த போட்டோவை மீண்டும் நம் ஏற்கனவே வைத்துள்ள இடத்தில் மாற்றியமைக்காமல் இந்த sketch effect போட்டோவையும் canva சாஃப்ட் அடுத்து கொண்டு வாருங்கள். இவற்றை கேன்வா சாப்ட்வேரில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை . வேறு ஒரு சாஃப்ட்வேரிலும் எந்த இடத்தில் ஒருவருடைய போட்டோ தெரிய வேண்டுமா அதே இடத்தில் மாற்றியமைக்காமல் மேலே வைக்க வேண்டும். இவற்றை விரிவாக வீடியோவில் கூறியுள்ளேன். தற்பொழுது இவற்றை இரண்டையும் ஒன்று கலர் பிரிண்டும் மற்றொன்று sketch effect பிளாக் அண்ட் வைட் ( Black and white ) வேண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
2 days end – so Buy Course
நீங்கள் இந்த பிரேமில் LED ஸ்டிரிப் பயன்படுத்தினால் மிகவும் அற்புதமாக இந்த போட்டோ பிரேம் இருக்கும். நான் led ஸ்ட்ரிப் பயன்படுத்தாமல் இருந்தும் மிகவும் அற்புதமாக அதனுடைய கிப்ட் போட்டோ தெரிவதை நீங்கள் பார்க்கலாம்.
நண்பர்களே இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். நீங்கள் எளிதாக போட்டோ frame டிசைன் செய்து சொல்வதற்காக அவற்றினுடைய டெம்ப்லேட் கொடுத்துள்ளேன். அவற்றை இரண்டு நாட்களுக்கு இலவசமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
நன்றி வணக்கம்.
மேலும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ள நமது youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து விரைவாக டெம்பரேட்டை இலவசமாக பெற்றுக் கொள்ளுங்கள் அல்லது இதற்கு முந்தைய பதிவுகள் தேவைப்பட்டால் நம்முடைய 3d print full course நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். ஒருமுறை நம்முடைய டிசைன் வெப்சைட்டை சென்று பாருங்கள். தேவைப்பட்டது மட்டும் வேண்டுமென்றால் நீங்கள் வாங்கிக் கொள்ளலாம்.