Intro:

நான் கீழே கொடுக்கப்பட்டுள்ள fusion 360 இல் உருவாக்கப்பட்டுள்ள numberplate keychain உடைய 3d டிசைன் template நீங்கள் எளிதாக அதில் உள்ள பெயர் மற்றும் எண்களை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். அதை எவ்வாறு மாற்றுவது, அதற்கு மாற்றுவதற்கு முன்பு நீங்கள் அந்த சாப்ட்வேரில் செய்ய வேண்டியது என்ன என்பதை பற்றி இந்த தொகுப்பு கூறியுள்ளது. இதற்கு தேவையான அனைத்து file களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த template file இரண்டு நாட்களுக்கு மட்டுமே இலவசமாக கிடைக்கும் . மேலும் இதே போன்று ஒரு சில டெம்ப்ளேட்கள் இலவசமாக பெற்றிட நம்மளுடைய youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து வைத்துக் கொள்ளுங்கள். சப்ஸ்கிரைப் செய்து வைத்தால் நீங்கள் நம் அப்லோடு செய்த இரண்டு நாட்களில் வீடியோவை பார்த்து அவற்றை இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ள வசதியாக இருக்கும்..

How to Download Free Fusion 360 software:

உங்களிடம் fusion 360 சாப்ட்வேர் இல்லை என்றால் நீங்கள் எவ்வாறு இலவசமாக டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்வது பற்றி கீழே உள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன். அதாவது personal use என்னும் வகையை தேர்வு செய்தால் நீங்கள் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளலாம், வீடியோவை பார்த்து கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள டவுன்லோட் பட்டனை கிளிக் செய்து இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் எவ்வாறு இலவசமாக டவுன்லோடு செய்வது பற்றி மேலே உள்ள வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன்.

Size 4GB

Text Parameter Installer:

கீழே கொடுக்கப்பட்டுள்ள Text Parametric installer என்னும் பிளக்கினை டவுன்லோட் செய்து நீங்கள் பொதுவாக கம்ப்யூட்டர் Pc இல் Right கிளிக் கொடுத்து ஓபன் செய்து இன்ஸ்டால் செய்வது போன்று இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.

இந்த பிளெக்கின் இலவசமாக நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் அவற்றுக்கான இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது இவற்றின் (File Size ) அளவு மிகவும் கம்மியாக தான் உள்ளது.

How to Install?

  1. download மேலே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து முதலில் text parametric இன்ஸ்டால்ரை டவுன்லோட் செய்து கொள்ளவும்.
  2. Right Click இன்ஸ்டாலர் மேலே ரைட் கிளிக் செய்தால் ஓபன் என்ற ஆப்ஷன் காட்டும். அவற்றை கிளிக் செய்யவும்.
  3. தற்பொழுது அவற்றில் கேட்கப்பட்டுள்ள Terms and கண்டிஷன் Accept செய்து கொண்டு இன்ஸ்டால் பட்டனை கிளிக் செய்யவும்.
  4. தற்பொழுது இந்த டெக்ஸ்ட் பேரா மீட்டர் இன்ஸ்டால் ஆகிவிடும்.
  5. நீங்கள் சீசன் 360 சாப்ட்வேர் ஓபன் செய்திருந்தால் க்ளோஸ் செய்துவிட்டு மீண்டும் ஓபன் செய்யவும்.
  6. தற்பொழுது யுட்டிலிட்டி என்னும் பட்டனை கிளிக் செய்தால் அவற்றை Add-ins and ஸ்கிரிப்ட் என்ற பட்டன் இருக்கும். அவற்றை கிளிக் செய்து அடின்ஸ் என்ற பக்கத்தில் டெக்ஸ்ட் parametric என்னும் பட்டனை செலக்ட் செய்தால் கீழே Run என்ற பட்டன் அருகில் டிக் ✔️ செய்யப்பட்டிருக்கும்.
  7. மீண்டும் solid என்னும் பக்கத்திற்கு நீங்கள் வந்து விடுங்கள்.

Template:

கிளை கொடுக்கப்பட்டுள்ள இந்த நம்பர் பிளேட் கிச்சன் டிசைன் டெம்ப்ளேட் டவுன்லோட் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள். ஓபன் என்ற பட்டனை கிளிக் செய்தால் ஆன்லைனில் நம் சேவ் செய்து வைத்திருக்கும் ப்ராஜெக்ட் மட்டும் நமக்கு காட்டும் தற்பொழுது பிரம் மை கம்ப்யூட்டர் என்னும் ஆப்ஷனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து வைத்துள்ள இந்த டெம்ப்லேட் பைலை கிளிக் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள்

open செய்த பிறகு solid என்னும் பக்கத்தில் தங்கள் இருக்கிறீர்களா என்பதை Check செய்து பின்பு அவற்றில் Parametric என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அவற்றில் நீங்கள் Name மற்றும் எண்களை மாற்றி அமைத்துக் கொள்ள, அவற்றின் அளவுகளை மாற்றிக்கொள்ள போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

How to Use:

Parameters என்னும் அட்டவணையில் ஸ்டார் செய்து விருப்பப்பட்டியில் உள்ளவற்றை மற்றும் நீங்கள் மாற்றி அமைத்துக் கொள்ளலாம் அவற்றில் மேலே உள்ள பெயர் மற்றும் கீழே உள்ள எண்களின் அளவு மற்றும் எண்களை நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் அவற்றிற்கு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நம்பர் பிளேட் கீ செயினில் அதனுடைய அடிப்பக்கம் எவ்வளவு Thickness இருக்க வேண்டும் மற்றும் உள்ள Frame மற்றும் எழுத்துக்கள் எவ்வளவு Thickness இருக்க வேண்டும் என்பதையும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கீ செயின் கொடுப்பதற்கான Hole size எந்த அளவிற்கு இருக்க வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது.

இவற்றைக் கொண்டு நீங்கள் உங்களுக்கு தேவையானவற்றை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இதனுடைய மொத்த அளவையும் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் இவற்றை அனைத்தையும் செலக்ட் செய்து எக்ஸ்போர்ட் செய்து கொள்ளுங்கள். எக்ஸ்போர்ட் செய்த பின்பு நீங்கள் gcode மாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் Slicer சாஃப்ட்வேரில் Scale செய்து மாற்றிக் கொள்ளுங்கள்.

Export:

இவற்றில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து மாடல் நம் எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும். ஆகையால் மாடல்ஸ் உள்ள அனைத்து டிசைனையும் செலக்ட் செய்து கொள்ளுங்கள். பிறகு எக்ஸ்போர்ட் என்னும் பட்டனை கிளிக் செய்து அவற்றில் STL என்போன்வற்றை செலக்ட் செய்து எந்த இடத்தில் இவற்றை எக்ஸ்போர்ட் செய்ய வேண்டும் என்பவகை நீங்கள் folder செலக்ட் செய்ய வேண்டும். பின்பு நாம் செலக்ட் செய்த அனைத்து மாடல்களும் ஒரே file எக்ஸ்போர்ட் ஆகும். இவற்றை நீங்கள் 3d பிரிண்ட் செய்து விற்பனை செய்யலாம்.

உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். மேலும் வேற டிசைன் பைல் மற்றும் 3 டி பிரிண்ட் சம்பந்தமானவற்றை பெற்றுக் கொள்ள நம்முடைய யூடியூப் சேனலை தொடர்ந்து பார்க்கவும். இந்த டெம்ப்லேட் file இரண்டு நாட்கள் மட்டுமே இலவசம். அதன் பிறகு இவற்றை பணம் செலுத்தி தான் நீங்கள் வாங்க வேண்டும். அல்லது full Course வாங்கி நீங்கள் இனிவரும் template பெற்றுக் கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top